தங்கொட்டுவ, ஹல்தந்துவன பிரதேசத்தில் அமைந்துள்ள மீன் ஏற்றுமதி தொழிற்சாலையில் தொழில் புரியும் 30 பெண் தொழிலாளர்கள் சுகவீனமுற்ற நிலையில் வென்னப்புவ மற்றும் லுனுவில வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (21) மாலை 4 மணியளவில் குறித்த தொழிற்சாலையில் வெளியான நச்சுப் புகையை சுவாசித்ததன் காரணமாகவே 30 பெண் தொழிலாளர்களும் சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் சிகிச்சை பெற்று அங்கிருந்து வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீன்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் இருந்து நச்சுப் புகை வெளியேறி இருக்கலாமென என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM