மரணத்தில் முடிந்த ஐஸ்கிரீம் வியாபாரம் ; ஹட்டனில் சற்றுமுன்னர் சம்பவம் (படங்கள்)

Published By: Ponmalar

06 Feb, 2017 | 04:53 PM
image

ஹட்டனில் இரண்டு  ஜஸ்கிரீம் விற்பனையாளர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டனில் உள்ள கலாசார மண்டபம் ஒன்றுக்கு அருகிலேயே குறித்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் குறித்த கலாசார மண்டபத்தில் திருமண நிகழ்வென்று இடம்பெற்ற நிலையில், அவ்விடத்தில் ஐஸ்கிரீம் வியாபாரியொருவர் ஐஸ்கிரீம் விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளார். இதன்போது அவ்விடத்திற்கு வருகைதந்த மற்றுமொறு ஐஸ்கிரீம் வியாபாரியும் விற்பனைியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் இருவருக்குமிடையில் சண்டை மூண்டுள்ள நிலையில், ஒருவர் மண்டபத்தின் படியிலிருந்து கீழே விழுந்தவாறு உயிரிழந்துள்ளார்.

ஹட்டன் - சமலனகம பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய எஸ் தங்காராஜா என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை மற்றைய ஐஸ்கிரீம் வியாபாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெறுவதுடன், சடலம் ஹட்டன் மாவட்ட நீதவான் பார்வையிட்ட பின் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44