பாகிஸ்தான் மகளிர் கால்பந்தாட்ட அணித் தலைவி சவூதி கழகத்தில் ஒப்பந்தம்

Published By: Sethu

21 Aug, 2023 | 01:28 PM
image

(ஆர்.சேதுராமன்)

(ஆர்.சேதுராமன்)

பாகிஸ்தான் மகளிர் கால்­பந்­தாட்ட அணியின் தலைவி மரியா கான், சவூதி அரே­பிய கழ­க­மொன்றில் விளை­­யா­டு­வ­தற்கு ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டுள்ளார்.

சவூதி அரே­பி­யாவின் தமாம் நகரை தள­மாகக் கொண்ட மகளிர் கால்­பந்­தாட்டக் கழ­க­மான ஈஸ்டர்ன் பிளேம் கழகம், மரியா கானுடன் அண்­மை­யில் ஒப்­பந்தம் செய்­துள்­ள­துள்­ளது. 

எதிர்­வரும், சவூதி அரே­பிய மகளிர் ப்றீமியர் லீக் போட்­டி­க­ளுக்­காக அணியை பலப்­ப­டுத்­து­வற்­காக முதல் வெளி­நாட்டு வீராங்­க­னை­யாக மரி­யாக கான் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுளார் என அக்­கழம் தெரி­வித்­துள்ளார். 

31 வய­தான மரியா கான், முது­­ மாணி பட்­டப்­ப­டிப்­புக்­காக ஐக்­­கிய அரபு இராச்­சி­யத்­துக்கு சென்று, அங்கும் கழக மட்டப்  போட்­டி­­களில் பங்­கு­பற்­றி­யவர்.

'10 வரு­டங்­க­ளாக வளை­கு­டாவில் நான் உள்ள நிலையில், இப்­பி­ராந்­தி­யத்தில் மகளிர் கால்­பந்­தாட்ட வளர்ச்­­சியை நான் அவ­தா­னித்து வரு­­கிறேன். பாகிஸ்­தானைப் பிர­தி­நி­தித்­து­­வப்­ப­டுத்­துவ மாத்­தி­ர­மல்­லாமல், எனது சக பாகிஸ்­தா­னிய வீராங்­கனை­களுக்கு விழிப்புணர்வை ஏற்­படுத்தவும் நான் முயற்சிக்கிறேன்' என மரியா கான் கூறியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சதம் குவித்து இங்கிலாந்தை மீட்டெடுத்தார் ஜோ...

2024-02-23 22:25:16
news-image

மகளிர் பிறீமியர் லீக் பெங்களூருவில் இன்று...

2024-02-23 21:56:41
news-image

பென்ஸ் - வெஸ்லி சமஅளவில் மோதல்...

2024-02-23 21:20:49
news-image

ஸாஹிரா றக்பி நூற்றாண்டு அணிக்கு எழுவர்...

2024-02-23 17:57:46
news-image

றோயல் - தோமாவின் கிரிக்கெட் சமருக்கு...

2024-02-23 22:05:50
news-image

றோயல் - தோமியன் கிரிக்கெட் சமருக்கு...

2024-02-23 00:42:42
news-image

நடுவருடன் மோதல் - வனிந்து போட்டி...

2024-02-22 15:09:19
news-image

விக்ரம் - ராஜன் - கங்கு...

2024-02-22 14:49:14
news-image

மூன்றாவது ரி20 போட்டியில் நோபோல் சர்ச்சை...

2024-02-22 13:51:18
news-image

இலங்கையை 3 ஓட்டங்களால் வீழ்த்தி ஆறுதல்...

2024-02-22 00:28:59
news-image

இந்தியா இங்கிலாந்து அணிகளிற்கு இடையிலான நான்காவது...

2024-02-21 16:12:47
news-image

ஸாஹிரா கால்பந்தாட்டத்திற்கு பிக்ஸ்டன் அனுசரணை

2024-02-21 14:45:53