உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது முதல்வர், புகைப்படக் கலைஞர்களை படம் பிடித்து மகிழ்ந்தார்.
புகைப்படம் என்பது நம் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களை மீண்டும் நினைவூட்டுவதே. அது மட்டுமின்றி, வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருப்பதும் இந்தப் புகைப்படங்கள்தான்.
அப்படிப்பட்ட புகைப்படங்களை எடுக்கும் கலைஞர்களை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி உலக புகைப்பட தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், உலக புகைப்பட தினமான இன்று (ஆக. 19) சென்னையில் உள்ள பத்திரிகைகளில் பணியாற்றும் புகைப்படக் கலைஞர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது முதல்வர், புகைப்பட கலைஞர்களை படம் எடுத்து மகிழ்ந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM