சிட்னியில் வீடொன்றில் அணுபொருட்களை அவுஸ்திரேலியாவில் எல்லை காவல்படையினர் மீட்டுள்ளனர்.
ஆர்ன்கிளெவில் உள்ள வீடொன்றில் வேறு ஒருசோதனையில் ஈடுபட்டிருந்தவேளை அணுபொருட்கள் மீட்கப்பட்டன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜோன்ஹெஸ்லீ வீதியில் உள்ள தொடர்மாடியொன்றில் அணுபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.இந்த பகுதி ஆபத்தான பகுதி என அடையாளமிடப்பட்டுள்ளது,
பொருத்தமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
அவசரசேவை பிரிவினரின் உத்தரவுகளை பொதுமக்கள் பின்பற்றவேண்டும் என்ற வேண்டுகோளும் வெளியாகியுள்ளது.
அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிற்கு ஆபத்தில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
எவ்வளவு அணுப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன,எந்த தகவல்காரணமாக சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனரா போன்ற கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM