(பா.ருத்ரகுமார்)

கடந்த ஆட்சிக்காலத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது தற்போது பத்தில் ஒரு வீதமே திருட்டுக்கள் நடைபெறுகின்றன. கடந்த ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதியிடமிருந்தே திருட்டு தோற்றம் பெற்றிருந்தது. திருட்டு வகைகளின் மொத்தமும் அரங்கேறியது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் காலத்திலேயாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்தார்

அத்தனகல்லயில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பெண்கள் சபையின் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.