சுற்றுச்சூழல் நிலைத் தன்மைக்கான அதன் நீண்ட கால அர்ப்பணிப்புக்கு ஏற்ப Heritance Kandalama இனைச் சூழவுள்ள உயிர்பல்வகைமையைக் கொண்ட சோலைவனம் மேலும் விஸ்தரிக்கப்படுகிறது வின் உயிர்பல்வகைமையைக் கொண்ட சோலைவனம் விஸ்தரிக்கப்படுவது தொடர்பாக அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.
குறிப்பிடத்தக்க இம்மேம்பாட்டின் மூலம் மேலும் 13 ஏக்கர்களைக் கொண்ட நிலப்பரப்பு பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது 211 ஏக்கர்கள் வரையான நிலப்பரப்பு, பாதுகாப்பு வனப் பிரதேசமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளதுடன் வனத்துறை பிரிவின் தற்போதுள்ள இயற்கை கையிருப்புடன் பாதுகாப்பான வனப் பிரதேசத்தை இது உருவாக்குகிறது.
இயற்கையின் அழகுணர்வைத் தழுவி ஏற்படுத்தப்பட்டுள்ள இம்மேம்பாடானது பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தின் சொத்தான உயிர்பல்வகைத்தன்மையின் நீடித்த நிலைப்பை பேணுவதுடன் இலங்கையின் மத்திய மாகாணத்தின் நடுவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் ஓர் புகலிடத்தினையும் உருவாக்குகிறது.
இவ்வனமானது எமது நாட்டின் விலைமதிப்பற்ற சுற்றுச்சூழல் அமைப்புக்கள் மற்றும் அதன் உயிர் ஜீவிகளின் பாதுகாப்பில் Heritance Kandalama இனைச் சூழவுள்ள உயிர்பல்வகைமையைக் கொண்ட சோலைவனம் மேலும் விஸ்தரிக்கப்படுகிறது கொண்டுள்ள அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக அமைகிறது. இவ்வனச்சோலையின் பசுமைமிகு நிலப்பரப்புக்குள் ஒற்றுமையுடன் செழித்து வளரும் உயிரினங்களின் பல்வகைத்தன்மை மேலும் விரிவடைகிறது.
இங்கு வருகை தருவோர் 64 வகையான வண்ணத்து பூச்சிகள் மற்றும் 183 வகையான உள்நாட்டு மற்றும் புலம்பெயர்ந்துள்ள பறவை இனங்களுடன் மேலும் மாறுபட்ட வண்ணமயமான அழகிய பின்னணியை உருவாக்கிடும் 128 வகையான நம் நாட்டு பூர்வீக தாவரங்களின் தோற்றத்தை கண்டுகளிக்கலாம்.
இவ்வனப்பிரதேசத்தின் அண்மைக்கால விரிவாக்கமானது 19 ஊர்வன வகைகளுக்கும் சில அரிதான மற்றும் அழிந்து வரும் உயிரினங்களுக்கும் மற்றும் 17 வகையான பாலூட்டிகளுக்கும் பாதுகாப்பான வாழிடமாகவும் சுற்றித்திரியும் பிரதேசமாகவும் விளங்குகிறது. மேலும் சாம்பல் நாரை, நீலவால் பஞ்சுருட்டான், சின்ன மீன்கொத்தி ஆகியவையும் இங்கு வாழ்கின்றன. மேலும் குடுமிப் பருந்து, செம்பருந்து மற்றும் சாம்பல் தலை மீன் பிடிக் கழுகு போன்ற வேட்டையாடும் பறவைகளையும் இவ்வனம் கொண்டுள்ளது.
இந்த சரணாலயத்தில் 11 பாதுகாப்பான இயற்கை நீரோடைகள் குறுக்கே அமைந்துள்ளன. இது உள்நாட்டு சுற்றுச்சூழல் அமைப்பில் நிலைத்து வாழ்ந்திடும் தரைத்தோற்றத்தினைக் கொண்டுள்ளதுடன் கந்தளம வாவிக்கும் வளமளிக்கிறது. இந்த நீர் வளங்கள் உயிர் பல்வகைமையை செழிப்பாக்குவதுடன் வனத்தினுள் வாழும் உயிரினங்களுக்கு வாழ்வாதாரமாகவும் அமைகிறது.
Heritance Kandalama இனைச் சூழவுள்ள உயிர்பல்வகைமையைக் கொண்ட சோலைவனம் மேலும் விஸ்தரிக்கப்படுகிறது வினால் மேற்கொள்ளப்படும் இந்த உயிர்பல்வகைமையைக் கொண்ட சோலைவனத்தின் விஸ்தரிப்பானது சுற்றுச்சூழல் நிலைத் தன்மை மீது நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு சிறந்த உதாரணம் ஆகும். இந்நிலப்பரப்பின் பாதுகாப்பில் முதலீடு செய்தல் மூலம் Heritance Kandalama இனைச் சூழவுள்ள உயிர்பல்வகைமையைக் கொண்ட சோலைவனம் மேலும் விஸ்தரிக்கப்படுகிறது ஆனது தொடர்ந்தும் தனித்துவமிக்க செழுமையான விருந்தோம்பல் மற்றும் இயற்கை பாதுகாப்பு என்பவற்றுக்கு இடையே ஓர் சமநிலைத் தன்மையை பேணுகிறது.
மேலும் இத்தொழிற்துறையில் மாபெரும் அளவில் ஈர்க்கப்படும் நிலைத்திருக்கும் சுற்றுலாத்துறை மற்றும் சூழல் சார் விடுதிகளின் செயற்பாடு என்பவற்றுக்கான ஓர் மாதிரியையும் இது உருவாக்குகிறது. புதிதாக விஸ்தரிக்கப்பட்டுள்ள இச்சரணாலயத்தின் இயற்கை அழகு மற்றும் செழுமைமிகு உயிர் பல்வகைமை கண்டு அனுபவிக்குமாறு விருந்தினர்களையும் சூழல் சார் சுற்றுலாவில் நாட்டம் கொண்டுள்ளோரையும் Heritance Kandalama இனைச் சூழவுள்ள உயிர்பல்வகைமையைக் கொண்ட சோலைவனம் மேலும் விஸ்தரிக்கப்படுகிறது அன்புடன் அழைக்கிறது.” என Aitken Spence Hotel Managements Pvt (Ltd). இன் தலைவர், ஸ்டஷானி ஜயவர்தன தெரிவித்தார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM