செலிங்கோ லைஃப் இலங்கையின் பெறுமதி மிக்க ஆயுள் காப்புறுதி வர்த்தக சின்னமாக தரப்படுத்தப்பட்டுள்ளது

Published By: Vishnu

16 Aug, 2023 | 01:06 PM
image

இலங்கையின் ஆயுள் காப்புறுதி மற்றும் பொதுக் காப்புறுதி பிரிவுகளில் ஒட்டுமொத்த காப்புறுதி பிரிவுகளில் 2023ம் ஆண்டில் மிகச் பெறுமதிவாயந்த சிறந்த வர்த்தகச் சின்னமாக செலிங்கோ லைஃப் தெரிவு செய்யப்பட்டுள்ளது. பிராண்ட் பினான்ஸ் வெளியிட்டுள்ள நாட்டின் 100 முன்னணி வர்த்தக sinnangalin கீழ் இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது. 

'செலிங்கோ லைஃப்" வர்த்தக சின்னத்துக்கு பிராண்ட் பினான்ஸ் 3.5 பில்லியன் ரூபா பெறுமதியை வழங்கி உள்ளது. இந்தப் பெறுமதியானது பொது காப்புறுதி பிரிவில் உயர் தரம் வழங்கப்பட்ட வர்த்தக முத்திரை பெறுமானத்தை விட அதிகமானதாகும். ஓட்டுமொத்த தர வரிசையில் செலிங்கோ லைஃப் ஏற்கனவே இருந்த இடத்தை விட ஒரு இடம் மேலே வந்து 27வது இடத்தில் உள்ளது. 

செலிங்கோ லைஃப் தலைவர் ஆர். ரெங்கநாதன் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான துஷார ரணசிங்க

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பான் ஏசியா வங்கி 2023 நிதியாண்டில்...

2024-02-26 16:45:55
news-image

புரத தினம் 2024: இவ்வருடத்தின் எண்ணக்கரு...

2024-02-26 16:58:38
news-image

Sun Siyam பாசிக்குடாவில் உள்நாட்டவர்களுக்காக விசேட...

2024-02-26 16:58:18
news-image

ரெடிஸன் ஹோட்டல் கொழும்பில் பொம்பே நைட்ஸ்...

2024-02-21 16:36:47
news-image

டிஜிட்டல்‌ மயமாக்கத்துடன்‌ வாடிக்கையாளர்‌ சேவையை மேம்படுத்த...

2024-02-21 09:41:04
news-image

அகில இலங்கை மும்மொழி கட்டுரைப் போட்டி...

2024-02-20 14:58:28
news-image

மக்கள் வங்கியின YouTube ஊக்குவிப்பு சீட்டிழுப்பின்...

2024-02-16 13:37:55
news-image

Fentons Limited, Hayleys Fentons Limited...

2024-02-15 21:19:41
news-image

20 டைவ்களை நிறைவுசெய்த ஜோன் கீல்ஸ்...

2024-02-15 21:20:51
news-image

தேசிய தர விருது விழாவில் இலங்கை...

2024-02-14 11:09:37
news-image

ஸ்ரீ லங்கா காப்புறுதி ஒரு புதிய...

2024-02-12 18:00:39
news-image

கிழக்கில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான எதிர்பார்ப்புடன்...

2024-02-11 21:36:52