நிலைபெறுதகு திட்டங்களுக்கான நிதி முன்னேற்பாடுகள் குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கும் அரசுகளுக்கு இடையிலான முன்னணி நிறுவனமான பசுமை வளர்ச்சி நிறுவனத்துடன் Global Green Growth Institute (GGGI) உடனேயே கொமர்ஷல் வங்கி புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துள்ளது.
இரு நிறுவனங்களாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தப் புரிந்துணர்வு நிலைபெறுதகு நிதி ஒத்துழைப்புக்கான வழிமுறைகளை ஏற்படுத்தி உள்ளது. அத்தோடு இலங்கையின் தனியார் துறையை பசுமை மற்றும் ஏனைய முதலீட்டு வாய்ப்புகளுக்கு தயார் படுத்தும் நிலைக்கு கொமர்ஷல் வங்கியைக் கொண்டு வந்துள்ளது.
GGGI இன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பிராங்க் றிஜ்ஸ்பேர்மன் GGGI சார்பாக இந்த உடன்படிக்கையில் ஒப்பமிட்டுள்ளார். கொமர்ஷல் வங்கி சார்பாக அதன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க ஒப்பமிட்டுள்ளார்.
கொமர்ஷல் வங்கி; முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க (GGGI) இன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பிராங்க் றிஜ்ஸ்பேர்மன் ஆகியோர் உரிய ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொள்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM