குடு ரொஷான் வெட்டிக் கொலை

Published By: Robert

05 Feb, 2017 | 01:30 PM
image

மிகப் பெரியளவில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் ஒருவரெனக் கூறப்படும் “வனாதே குடு ரொஷான்” என அழைக்கப்படும் சாமர சந்தருவன் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

Image result for வெட்டிக் கொலை virakesari

வனாத்தமுல்லை பிரதேசத்தில் உள்ள மைதானம் ஒன்றிற்கு அருகில் இந்தக் கொலை இன்று இடம்பெற்றுள்ளது. 

வனாத்தமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த குடு ரொஷானின் (30) சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இந்தக் கொலையின் சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் பொரல்லை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புளியங்குளத்தில் மின்சாரம் தாக்கி 6 வயது...

2025-02-08 02:19:36
news-image

வவுனியாவில் முச்சக்கர வண்டியின் மேலதிக பாகங்களுக்கு...

2025-02-08 01:58:23
news-image

மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க...

2025-02-07 20:28:48
news-image

தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் நிர்வாகத்தினருக்கும், வடக்கு...

2025-02-08 02:10:13
news-image

மலையக மக்களை 'மலையகத் தமிழர்கள்" என...

2025-02-07 20:05:32
news-image

மலையக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை...

2025-02-07 21:18:41
news-image

கொவிட் தொற்றில் உயிரிழந்தவர்களை தகனம் செய்யும்...

2025-02-07 14:49:21
news-image

மின்சார சபையின் பொறியியலாளர் சங்கமே பிரதான...

2025-02-07 14:15:46
news-image

மலையகத்தில் கல்வி, வீடமைப்பு , வீதி...

2025-02-07 20:25:59
news-image

கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் 75...

2025-02-07 21:16:18
news-image

ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்...

2025-02-07 20:00:55
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவை இரத்துச்செய்ய...

2025-02-07 20:30:38