ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு : பிரதான பாதையில் ரயில் சேவைகள் பாதிப்பு!

Published By: Digital Desk 3

15 Aug, 2023 | 11:30 AM
image

கம்பஹா புலுகஹகொட பிரதேசத்தில் ரயில் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரதான பாதையில்  பயணிக்கும்  ரயில் சேவைகள் இன்று செவ்வாய்க்கிழமை (15) காலையில்  தடைப்பட்டிருந்தன.

ரம்புக்கனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலிலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக பிரதான பாதையில் இயங்கும் ரயில் ஒரு வழித்தடத்தில் மட்டும் இயக்கப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

தொழிநுட்பக் கோளாறினால் பாதிக்கப்பட்ட  ரயிலை திருத்தும்   பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக  பிரதான பாதையிலான ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்படும் எனவும் ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு பெல்ஜியம்...

2024-03-03 16:45:13
news-image

'அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கு' துணைபோகும் இரட்டை...

2024-03-03 16:11:58
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதில்...

2024-03-03 15:55:24
news-image

மட்டக்களப்பு - நாவலடியில் விபத்து :...

2024-03-03 15:42:03
news-image

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் தாக்குதல்: மூவர் படுகாயம்,...

2024-03-03 15:29:44
news-image

சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியை மறித்த...

2024-03-03 15:12:34
news-image

சாந்தனின் புகழுடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

2024-03-03 15:01:07
news-image

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை...

2024-03-03 14:46:29
news-image

யாழில் நடுக்கடலில் கறுப்புக்கொடி ஏந்தி கடற்றொழிலாளர்கள்...

2024-03-03 14:48:37
news-image

காலி சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சலால் ஒருவர்...

2024-03-03 16:12:19
news-image

நாளை மறுதினம் நாடு திரும்பும் பசில்...

2024-03-03 13:52:03
news-image

அனுமதிப்பத்திரமின்றி ட்ரோன் கெமரா மூலம் வீடியோ...

2024-03-03 13:32:47