பொலிஸ் அதிகாரிகளின் 40 வீத சம்பள அதிகரிப்பு இந்த மாதம் முதல் அமுலுக்கு வரும் என்று பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிகாரிகளின் சம்பளத்தை 40 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதில் நூற்றுக்கு 17 வீதமான அளவு 2016 ஜனவரி முதல் வழங்கப்பட்டு வந்துள்ளது.
மீதி 23 வீத சம்பள அதிகரிப்பை இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகரம் வழங்கியுள்ள நிலையில், அதனை பெப்ரவரி மாதம் முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் பொலிஸாருக்கு நூற்றுக்கு 40 வீத சம்பள அதிகரிப்பு 2016 ஆம் ஆண்டிலேயே முதன் முறையாகக் கிடைத்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM