வவுனியா தேக்கவத்தைப் பகுதியிலுள்ள மசாஜ் நிலையத்தினை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்கள் நேற்று போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
இதையடுத்து, வவுனியா நகரசபை செயலாளர் ஆர். தயாபரன் உடனடியாக குறித்த மசாஜ் நிலையம் இயங்கிய கட்டிடத்திற்கு விரைந்து கட்டிடத்திற்கு எச்சரிக்கை கடிதம் ஒட்டியுள்ளார்.
இக் கட்டிடத்தில் நடத்தி செல்லப்படும் மசாஜ் நிலையத்தினை உடனடியாக பூட்டுவதுடன் உரிய அனுமதி பெற்றிருப்பின் நாளை காலை 9.00மணிக்கு நகரசபைக்கு சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டப்படுகின்றது.
தவறும் பட்சத்தில் தங்களுக்கு எதிராக 1987ம் ஆண்டு நகரசபை கட்டளைச்சட்டம் அத்தியாயம் 255க்கு அமைவாக தங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழங்குத்தொடரப்படும் என கட்டிடத்தின் முன்னால் நகரசபை செயலாளரால் கடிதம் ஒட்டப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM