அலரிமாளிகைக்கு எதிரில் சந்தேகிக்கும் படி, புகைப்படங்கள் எடுத்து திரிந்த சந்தேக நபரான இந்திய பிரஜையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. மேலும் சந்தேக நபர் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.