மஹவ ரயில் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதிக வேகத்துடன் மோட்டார் வைசக்கிளை செலுத்தியதில் கட்டுபாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் 21 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.