கினிகத்தேனையில் சுதந்திர தின நிகழ்வு (படங்கள்)

Published By: Ponmalar

04 Feb, 2017 | 12:30 PM
image

இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அம்பகமுவ பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வுகள் இன்று கினிகத்தேனை நகரில் இடம்பெற்றது.

மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சர் எம்.ரமேஷ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மூன்று இன மத தலைவர்களும், பிரதேச செயலகத்தின் செயலாளர் ஐ.சி.பீ.சுமனசிரி, மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளர் டபிள்யூ.ஜீ. ரணசிங்க, பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது இராணுவம், பொலிஸ் மற்றும் பாடசாலை மாணவர்களின் அணிவகுப்புடி மரியாதையும் இடம்பெற்றது. அத்தோடு கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காணாமல்போன வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியை...

2025-03-19 15:21:56
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கும் ஜேர்மனிய...

2025-03-19 15:01:24
news-image

25 சதவீதமான மாணவர்கள் பாடசாலை கல்வியை...

2025-03-19 14:27:13
news-image

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது...

2025-03-19 14:15:59
news-image

மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு!

2025-03-19 14:24:30
news-image

குடும்பத்துடன் யாழ் சென்று திரும்பிய களனி...

2025-03-19 14:17:57
news-image

கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது...

2025-03-19 13:32:19
news-image

பிரபல இசை நிகழ்ச்சியின் வெற்றியாளரான சமோத்...

2025-03-19 13:27:32
news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்!

2025-03-19 14:17:50
news-image

பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய...

2025-03-19 13:18:12
news-image

யாழ். மருதனார் மடத்தில் விபத்து ;...

2025-03-19 13:13:07
news-image

தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து 1000 மதுபான...

2025-03-19 13:03:45