ஹவாயில் கடும்காட்டுதீ காரணமாக 53 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மாநில ஆளுநர் இதனை இதயத்தை வருத்தும் தினம் என வர்ணித்துள்ளார்.
ஹவாயின் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய இயற்கை அனர்த்தமாகயிருக்கவேண்டும் என மாநில ஆளுநர் ஜொஸ் கிறீன் தெரிவித்துள்ளார்.
உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் 1960 சுனாமியை விட அதிகமாகலாம் என அவர்தெரிவித்துள்ளார்.
இன்று நாங்கள்சந்தித்தது ஒரு பேரழிவு என அவர் தெரிவித்துள்ளார்.எங்கள் மாநிலத்தை பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு கூட்டு முயற்சிகள்அவசியம் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
பலநூறு வீடுகள் அழிவடைந்துள்ளன ஆயிரக்கணக்கானவர்களிற்கு தற்காலிக தங்குமிடங்கள் தேவைப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM