- முகப்பு
- Paid
- மத்தள ராஜபக்ஷ விமான நிலையத்தினால் ஐந்து வருடங்களில் 4,281 கோடி ரூபாய் நட்டம் : மக்களின் பணத்துக்கு வகை கூறுவாரா மகிந்த?
மத்தள ராஜபக்ஷ விமான நிலையத்தினால் ஐந்து வருடங்களில் 4,281 கோடி ரூபாய் நட்டம் : மக்களின் பணத்துக்கு வகை கூறுவாரா மகிந்த?
07 Aug, 2023 | 05:26 PM

2009ஆம் ஆண்டு யுத்த வெற்றி மயக்கத்தில் தனது அம்பாந்தோட்டை பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய மகிந்த ராஜபக்ஷ ஆரம்பித்த திட்டமே மத்தள விமான நிலையம். யுத்த வெற்றி மயக்கத்தில் சிங்கள மக்களும் இருந்ததால் அது குறித்து கண்டுகொள்ளவில்லை. சூழலியலாளர்கள், அதிகாரிகள் பலரின் ஆலோசனைகளை புறந்தள்ளி 3,566 கோடி ரூபாய் உள்நாட்டு நிதியிலும் 1900 கோடி ரூபாய் வெளிநாட்டு நிதியுதவியுடனும் ஆரம்பிக்கப்பட்ட இந்த விமான நிலையம், நெற்களஞ்சியமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
தற்போது கணக்காய்வு அறிக்கையின் பிரகாரம், 2017ஆம் ஆண்டிலிருந்து 2022 வரை இந்த விமான நிலையத்தினால் நாட்டுக்கு 4,281 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நட்டத்தை நாட்டு மக்களே தமது வரிப்பணம் மூலம் செலுத்தி வருகின்றனர். இந்த நட்டத்தை ஈடு செய்ய வேண்டிய மகிந்த ராஜபக்ஷ மீது ஏன் விசாரணைகள் மேற்கொள்ள முடியாது? யார் இது குறித்து குரல் கொடுக்கப் போகின்றனர்?
-
சிறப்புக் கட்டுரை
மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்வின் மூலமான...
09 Feb, 2025 | 05:11 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்க பதவி விலகல்களுக்கு பின்னணியில் முரண்பாடுகளா?
09 Feb, 2025 | 10:40 AM
-
சிறப்புக் கட்டுரை
122 கோடி ரூபா இழப்பீட்டை வரப்பிரசாதமாக...
08 Feb, 2025 | 08:32 AM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒன்றரை...
03 Feb, 2025 | 01:08 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின்...
02 Feb, 2025 | 12:31 PM
-
சிறப்புக் கட்டுரை
நாமல் கைது செய்யப்பட்டால் பொதுஜன பெரமுனவின்...
02 Feb, 2025 | 09:40 AM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்வின் மூலமான...
2025-02-09 17:11:09

அரசாங்க பதவி விலகல்களுக்கு பின்னணியில் முரண்பாடுகளா?
2025-02-09 10:40:37

122 கோடி ரூபா இழப்பீட்டை வரப்பிரசாதமாக...
2025-02-08 08:32:20

இலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒன்றரை...
2025-02-03 13:08:59

இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின்...
2025-02-02 12:31:44

நாமல் கைது செய்யப்பட்டால் பொதுஜன பெரமுனவின்...
2025-02-02 09:40:12

ரணிலின் மாற்று பாராளுமன்றம்
2025-01-26 18:29:20

இணைந்து செயற்படுவதற்கான எதிரணிக் கட்சிகளின் முயற்சிகள்
2025-01-26 18:08:42

‘நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர...
2025-01-21 17:45:45

இராஜதந்திர சந்திப்புகளுக்கு கட்டுப்பாடு
2025-01-19 18:22:12

கதிர்காமத்தில் கோட்டாபயவின் பங்களா…? : உண்மை...
2025-01-19 13:04:09

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM