பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் அதன் ஆவணங்களை அதன் உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்காக 5,000 ரூபாவை இலஞ்சமாக கோரிய குற்றச்சாட்டின் பேரில் அக்மீமன பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
காலி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மேற்கொண்ட விசாரணையின் பின்னர், இந்த பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.
மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் ஆவணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
இந்த நபருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தாமல் மோட்டார் சைக்கிள் மற்றும் அதன் ஆவணங்களை மீள ஒப்படைக்க இந்த பொலிஸ் சார்ஜன்ட் ஐயாயிரம் ரூபாவை கோரியதாக தெரிய வந்ததையடுத்தே பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM