ஸ்ரீ நாட்டியாலயா இயக்குநர் 'கலைவளர்மணி' ஸ்ரீமதி வெங்கட்டின் மாணவிகளும் புதல்விகளுமான விபா வெங்கட், ஸ்மிருதி வெங்கட் ஆகியோரின் பரதநாட்டிய சலங்கை பூஜை மற்றும் அரங்கேற்ற நிகழ்வுகள் மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில் நடைபெற்றது.
இலங்கையில் உள்ள அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி இயக்குநர் 'கலாசூரி' திவ்யா சுஜேன், உலகப் புகழ்பெற்ற நடனகுரு 'கலைமாமணி' சித்ரா விஸ்வேஸ்வரன் மற்றும் 'கலைமாமணி' குற்றாலம் செல்வம் ஆகியோர் இந்நிகழ்வில் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
அவர்களோடு சென்னை பாரதீய வித்யாபவன் இயக்குநர் 'கலைமாமணி' ராமசாமி, கார்த்திக் பைன் ஆட்ஸ் செயலாளர் சேகர், பாரத் கலாசார் ஆலோசகரும் நடிகையுமான வை.ஜி.மதுவந்தி, 'கலைமாமணி' ஷோபனா ரமேஷ் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
ஸ்ரீமதி வெங்கட் 80க்கும் மேற்பட்ட சலங்கை பூஜைகள், அரங்கேற்ற நிகழ்வுகளை நடத்தியுள்ளதுடன், சர்வதேச நாடுகள் பலவற்றில் நடனம் கற்றுத்தரும் புகழ்பெற்ற நடன ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM