நடிகர்கள் பிரஜின் - விஜய் விஷ்வா - 'லொள்ளு சபா' ஜீவா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'தரைப்படை" எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது .
இயக்குநர் ராம் பிரபா இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் 'தரைப்படை' இதில் பிரஜின், விஜய் விஷ்வா, 'லொள்ளு சபா' ஜீவா, ஷாலினி, மோகனா ஸித்தி, சாய் தன்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சுரேஷ்குமார் சுந்தரம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மனோஜ் குமார் பாபு இசையமைத்திருக்கிறார். எக்சன் திரில்லர் ஜேனரில் அமைந்திருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டோனெக்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. ஆர். வேல்முருகன் தயாரித்திருக்கிறார்.
வளர்ந்து வரும் நடிகர்கள் கதையின் நாயகர்களாக நடித்திருப்பதாலும், எக்சனுக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகி இருப்பதாலும், 'தரைப்படை' எனும் படத்தின் டீசருக்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்து வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM