(ஏ.என்.ஐ)
பாகிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள யூனியன் பிரதேசத்தின் பள்ளத்தாக்குகளில் பறக்கும் அனுபவத்தைப் பெறுவதற்காக, இந்திய விமானப்படையானது அதன் உள்நாட்டு இலகுரக போர் விமானமான தேஜாஸ் விமானத்தை ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு மாற்றியுள்ளது.
இந்திய விமானப்படைக்கு யூனியன் பிரதேசத்தில் பல தளங்கள் உள்ளன. அவை சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட இரு முனைகளிலும் செயல்படுவதற்கு முக்கியமானவை. இந்திய விமானப்படை தனது விமானங்களை நகர்த்திக்கொண்டே இருக்கிறது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் லடாக் உள்ளிட்ட வடக்கு பகுதிகளில் உள்ள இரண்டு யூனியன் பிரதேசங்களும் தங்களின் தனித்துவமான நிலப்பரப்பில் பறக்கும் அனுபவத்தை வழங்குகின்றன.
தேஜாஸ் போர் விமானத் திட்டத்திற்கு மேலும் மேலும் திறன்களைச் சேர்ப்பதன் மூலம் வலுவடைகிறது. இந்திய விமானப்படை ஏற்கனவே அதன் இரண்டு படைப்பிரிவுகளை ஆரம்ப செயல்பாட்டு அனுமதி மற்றும் இறுதி செயல்பாட்டு அனுமதி பதிப்புகளில் செயல்படுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM