கல்கந்தை தோட்ட மலை உச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை மீட்கச் சென்ற இராணுவ வீரர் உயிரிழப்பு

Published By: Vishnu

02 Aug, 2023 | 09:28 PM
image

லிந்துலை கிறேட் வெஸ்டன் கல்கந்தை தோட்ட மலை உச்சியில் செவ்வாய்க்கிழமை (1) மாலை கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை மலை உச்சியில் இருந்து புதன்கிழமை (2)  மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரச்சென்ற இராணுவ வீரர் ஒருவர் மலை உச்சிக்கு ஏறும் போது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 

இவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 36 வயதுடைய அனுராதபுரத்தை சேர்ந்தவர் என்றும் ஆரம்ப விசாரணையின் போது தெரியவந்துள்ளது. 

பிரேத பரிசோதனை வியாழக்கிழமை (3) நடைபெறும் எனவும் நுவரெலியா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக பிள்ளையான் உறுதியளித்தார்...

2024-06-22 22:11:18
news-image

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2024-06-22 22:22:37
news-image

அரசாங்கமும் எதிர்க்கட்சியிலுள்ள வேலையாற்றத் தெரியாத கட்சியும்...

2024-06-22 16:47:00
news-image

போதைப்பொருட்களுடன் 536 பேர் கைது

2024-06-22 22:12:51
news-image

இரண்டு முச்சக்கரவண்டிகள் மோதி விபத்து ;...

2024-06-22 22:21:27
news-image

தமிழ் அரசியல் தலைவர்களின் நிலைப்பாடுகளை இந்திய...

2024-06-22 16:58:15
news-image

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த கொழும்புவாசி கைது...

2024-06-22 18:26:32
news-image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த வாழைத்தோட்டம்...

2024-06-22 16:49:56
news-image

நோயாளியின் மோதிரம், சிறுதொகைப் பணம், கைப்பை...

2024-06-22 18:49:06
news-image

திருகோணமலையை வந்தடைந்தது இந்திய கடற்படையின் கமோர்டா...

2024-06-22 22:24:50
news-image

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பயிர்கள், உடைமைகளை...

2024-06-22 16:55:38
news-image

பதுளையில் மோட்டார் சைக்கிள் விபத்து ;...

2024-06-22 16:51:52