புதிய அலை கலை வட்டத்தின் கலை,இலக்கிய பிரிவினரால் ஏற்பாடு செய்திருந்த செயலமர்வு

01 Aug, 2023 | 12:15 PM
image

இலக்கிய பிரிவு ஏற்பாடுசெய்த 'சமகாலத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் நேர்மறையான சிந்தனைகள் மற்றும் இலக்குவைக்கப்படுதல்” தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வொன்று கடந்த சனிக்கிழமை (29) கொழும்பு 13, எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலையில் நடைபெற்றது.

மேற்படி பாடசாலையின் அதிபர் ஸ்ரீவைகுந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதிய அலை கலை வட்டத்தின் ஸ்தாபகர் ராதாமேத்தா, தலைவர் சண்மு ஆகியோர் கலந்து கொண்டனர். 

நிகழ்வின் வனவாளராக தனா பங்கேற்றிருந்தார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை புதிய அலை கலை வட்ட கலை, இலக்கியப் பிரிவின் தலைவர் சனாதனனால் மேற்கொள்ளப்பட்டிருந்தது .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புலம்பெயர் இந்தியர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இலங்கையில்...

2024-06-13 15:19:05
news-image

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல...

2024-06-13 15:31:25
news-image

யாழ். அராலி வடக்கு நாகேந்திரமடம் புளியடி...

2024-06-12 17:40:25
news-image

கொழும்பில் 'கம்பன் விழா 2024' நிகழ்வுகள்...

2024-06-13 17:23:29
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றத்தின் வருடாந்த...

2024-06-11 14:23:16
news-image

8ஆவது சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வு...

2024-06-11 09:59:13
news-image

கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் இலக்கியக்களம்...

2024-06-10 18:59:40
news-image

அராலி வடக்கு ஞான வைரவர் ஆலய...

2024-06-10 18:51:58
news-image

யாழில் ஐ.டி.எம். நேஷன் கம்பஸின் கிளை...

2024-06-10 18:14:16
news-image

யாழ் வந்தார் பிரபல கர்நாடக இசைப்...

2024-06-10 17:46:23
news-image

கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய மஹா...

2024-06-09 19:19:58
news-image

பலாலியில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச கடல்...

2024-06-09 20:13:24