காவலாளியைத் தாக்கிய குற்றச்சாட்டில் கல்கிஸை பாடசாலை ஒன்றின் அதிபர் கைது!   

Published By: Vishnu

31 Jul, 2023 | 04:10 PM
image

காவலாளியை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கல்கிஸையிலுள்ள  அரச பாடசாலை ஒன்றின் அதிபர்  சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

தாக்குதலுக்குள்ளான காவலாளியான ஹொரணை, மேவனபலான பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான  என்ற இளைஞராவார்.

இவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாடசாலையில் மது அருந்திவிட்டு அதிபர் தாக்குதலை மேற்கொண்டதாக காயமடைந்த காவலாளி பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான  அதிபர் உட்பட ஐவரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38
news-image

நாராஹேன்பிட்டியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து

2025-03-20 17:44:18
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; 107...

2025-03-20 17:28:45
news-image

யாழில் அதிக ஒலி எழுப்புவோருக்கு எதிராக...

2025-03-20 17:40:56
news-image

கராபிட்டிய வைத்தியசாலையில் கதிரியல் சிகிச்சைகள் ஸ்தம்பிதம்

2025-03-20 17:39:42
news-image

அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-20 17:28:26
news-image

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி வேட்பு...

2025-03-20 17:39:18