இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை மோதல்கள் இருந்தபோதிலும், சீன முதலீட்டுக்கு இந்திய கதவுகள் திறந்திருக்கும் என்று தகவல் தொழில்நுட்ப துணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நிறுவனத்துடனும் வர்த்தகம் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அவர்கள் தங்கள் வணிகத்தை சட்டபூர்வமாகவும், இந்திய சட்டங்களுக்கு இணங்கவும் முதலீடு செய்து நடத்தும் வரை பரச்சினை இல்லை. சீனா உட்பட அனைத்து பன்னாட்டு முதலீட்டிற்கும் இந்தியா திறந்திருக்கும் என்று கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான 2020 எல்லை மோதலுக்குப் பிறகு, டிக்டோக் உட்பட 300 க்கும் மேற்பட்ட சீன செயலிகள் பயன்பாடுகளைத் தடைசெய்யப்பட்டுள்ளது. அப்போதிருந்து, சீன நிறுவனங்களின் முதலீடுகளை இந்தியா தீவிரமாக ஆய்வு செய்துள்ளது.
இந்த கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், சீன முதலீடுகள் தொடர்பான பாதுகாப்புக் கவலைகள் காரணமாக 1 பில்லியன் டொலர் தொழிற்சாலையை அமைக்க சீன வாகன உற்பத்தியாளரின் முன்மொழிவை இந்தியா நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM