சுதந்திர தினத்தை முன்னிட்டு இடம்பெறவுள்ள ஒத்திகை நடவடிக்கை காரணமாக கொழும்பு கோட்டை பகுதியை சுற்றிவுள்ள பாதைகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.  

இதனால் காலிமுகத்திடலுக்கு நுழையும் பாதையை தவிர்த்து மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.