சற்றுமுன் வவுனியா கோவில்குளத்திலிருந்து வவுனியா வைத்திய சாலைக்கு பயணித்துகொண்டிருந்த அம்புலன்ஸ் வண்டி திடீரென விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்து பற்றி மேலும் தெரிய வருவதாவது,
வவுனியா வைத்தியசாலைக்கு பயணித்துகொண்டிருந்த அம்புலன்ஸ் வண்டி சிவன்கோயிலடியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அம்புலன்ஸ் வண்டியின் சாரதிக்கு திடீரென ஏற்பட்ட உடல்நிலை சுகவீனம் காரணமாக வீதியை விட்டு விலகி வீட்டினுடைய சுவரில் மோதியே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக சம்பவயிடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர் .
எனினும் அம்புலன்ஸ் வண்டியில் நோயாளர் யாரும் இல்லை என்பதும், இவ்விபத்தில் எதுவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM