நெதர்லாந்துக்கு அருகில் கப்பல் தீப்பற்றியதால் ஒருவர் பலி, பலர் காயம்

Published By: Sethu

26 Jul, 2023 | 11:25 AM
image

கார்களை ஏற்றிச் செல்லும் கப்பலொன்று நெதர்லாந்துக்கு அருகில் இன்று தீப்பற்றியுள்ளது. 

இதனால் ஒருவர் பலியானதுடன் மேலும் பலர் காயடைந்துள்ளனர் என நெதர்லாந்து கரையோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.

ஃபிரேமன்ட்டில் ஹைவே எனும் இக்கப்பல் இன்னும் எரிந்துகொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் ரயில் விபத்து: கர்நாடக எக்ஸ்பிரஸ்...

2025-01-22 20:23:55
news-image

கர்நாடகா | லாரி பள்ளத்தில் கவிழ்ந்த...

2025-01-22 13:49:37
news-image

புட்டினை சந்திப்பது முதல் காசா யுத்த...

2025-01-22 12:25:36
news-image

சீனாவிலிருந்து வரும் பொருட்களிற்கு பத்து வீத...

2025-01-22 11:00:00
news-image

சயீப் அலிகான் மீது தாக்குதல் நடத்தியவர்...

2025-01-22 10:39:28
news-image

சிட்னியில் யூத சிறுவர் பராமரிப்பு நிலையத்தைதீயிட்டு...

2025-01-22 07:25:56
news-image

துருக்கி ஹோட்டலில் பாரிய தீவிபத்து- ஜன்னல்கள்...

2025-01-22 06:58:13
news-image

அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்கு தகுதிபெற்ற ஆப்கான் அகதிகளிற்கும்...

2025-01-21 16:08:47
news-image

துருக்கியில் ஹோட்டலில் தீ : 66...

2025-01-22 02:51:26
news-image

பணயக்கைதிகளிற்கு நினைவுப்பரிசுகளை வழங்கிய ஹமாஸ்

2025-01-21 11:37:02
news-image

காசாவில் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட...

2025-01-21 11:04:38
news-image

தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு:...

2025-01-21 10:05:55