(நெவில் அன்தனி)
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள தேசிய டென்னிஸ் நிலைய அரங்கில் திங்கட்கிழமை (24) ஆரம்பமான பிலி ஜீன் கிங் கிண்ண ஆசிய கடல்சூல் வலய 2ஆம் குழு பி தொகுதியில் இடம்பெறும் இலங்கை தனது முதல் போட்டியில் மலேசியாவிடம் 0 - 3 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இரண்டு ஒற்றையர் ஆட்டங்களிலும் ஓர் இரட்டையர் ஆட்டத்திலும் இலங்கை தோல்வி அடைந்தது.
முதலாவது ஒற்றையர் போட்டியில் மலேசிய வீராங்கனை ஸீ ஸுவான் லிம்மிடம் 2 நேர் செட்களில் (2 - 6, 0 - 6) இலங்கையின் விஷ்மி ஓனேத்ரா செரசிங்க தோல்வி அடைந்தார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஒற்றையர் போட்டியில் ஷிஹோமி லி ஸுவான் லியொங்கிடம் இலங்கை வீராங்கனை சாஜிடா ராஸிக் 1 - 2 என்ற செட்கள் அடிப்படையில் (4 - 6, 6 - 2, 2 - 6) தொல்வி அடைந்தார்.
இரட்டையர் போட்டியிலும் இலங்கை ஜோடியினருக்கு தொல்வியே கிடைத்தது.
இலங்கையின் ஜனலி மனம்பெரி, விஷ்மி ஒனேத்ரா சேரசிங்க ஜோடியினரை 2 நேர் செட்களில் மலேசியாவின் ஸான் நிங் லிம், ஹனா சீன் ஈன் ஜோடியினர் வெற்றிபெற்றனர்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM