ரயில் சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இருப்பினும் இன்று திங்கட்கிழமை (24) மாலை 20 ரயில்களின் சேவைகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
புதிய ரயில் சேவைகளை ஆரம்பிப்பதற்கு ரயில்வே திணைக்களம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு எதிராகவே ரயில் சாரதிகள் குழுவொன்று ஞாயிற்றுக்கிழமை (23) மாலை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM