சரத் வீரசேகரவின் இனவாத கருத்துக்களுக்குப் பின்னால் மகிந்த அணியினர் ?
Published By: Nanthini
24 Jul, 2023 | 03:12 PM
மிக மோசமான இனவாதத்தையும் தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களையும் நாடாளுமன்றிலும் பொதுவெளியிலும் பரப்பிவரும் முன்னாள் கடற்படை வீரர் சரத் வீரசேகர எம்.பியின் பின்னணியில் மகிந்த அணியினர் இருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. மகிந்த அணியினரின் பொதுஜன பெரமுன எம்.பிக்களின் உதவியுடனேயே பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதியாக தெரிவானார். எனினும் தற்போது ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை மாத்திரம் கருத்திற்கொண்டு செயற்படுவதால் மகிந்த அணியினரின் ஏனைய சலுகைகள் மற்றும் அமைச்சுப்பதவிகள் குறித்து கரிசனை காட்டாமல் இருக்கும் அதேவேளை, மொட்டு கட்சியினர் சிலரை தன் பக்கம் இழுத்துப்போடும் முயற்சியிலும் இறங்கியுள்ளார். இதை ஊகித்துள்ள மகிந்த அணியினர் தமது விசுவாசியான சரத் வீரசேகரவை கொண்டு சிங்கள மக்களின் மனதில் ரணிலின் ஆட்சி பற்றிய எதிர்மறை கருத்துக்களை பரப்பி வருகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில், சரத் வீரசேகரவின் கருத்துகள் குறித்து இதுவரை மகிந்த அணியினர் எந்த பிரதிபலிப்பையும் வெளிப்படுத்தவில்லை என்பது முக்கிய விடயம்.
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM