வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மத்துகமவில் ஒருவர் கைது!

23 Jul, 2023 | 01:54 PM
image

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மத்துகம - ஹொரஹேன பிரதேசத்தில் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அளுத்கம முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 போர் துப்பாக்கி மற்றும் அதே ரகத்தை சேர்ந்த இரண்டு தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் பதுகம பிரதேசத்தை சேர்ந்த 62 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மத்துகம நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடேன் - பா.அரியநேத்திரன்

2024-09-07 14:22:14
news-image

கடந்து வந்த பாதையை ஜனாதிபதி மறந்துவிட்டார்...

2024-09-07 18:17:06
news-image

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழ்...

2024-09-07 17:30:15
news-image

கருத்துச் சுதந்திரம் பாதிப்பற்ற வகையில் கண்காணிக்கப்பட...

2024-09-07 18:12:30
news-image

சிலாபம் - புத்தளம் வீதியில் விபத்து;...

2024-09-07 18:25:56
news-image

ராஜபக்சர்கள் சீரழித்த நாட்டை மீண்டும் ரணில்,...

2024-09-07 21:53:36
news-image

கல்முனையில் யானையால் தாக்கப்பட்டு யாசகர் பலி

2024-09-07 17:57:54
news-image

பொத்துவில் பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2024-09-07 17:35:27
news-image

வாக்குச்சாவடிகளில் கலவரத்தில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச்...

2024-09-07 17:11:24
news-image

இத்தாலியப் பெண்ணை பலாத்காரமாக காரில் ஏற்ற...

2024-09-07 16:30:57
news-image

அரசாங்கம் அக்கறை செலுத்தியிருந்தால் சிறிய, நடுத்தர...

2024-09-07 16:44:01
news-image

கனேடிய அரசின் உயர் அங்கீகாரத்தைப்பெற்ற இரு...

2024-09-07 16:12:33