பொலிஸ் உத்தியோகத்தருக்கு இலஞ்சம் வழங்கிய நபர் கலேவெலவில் கைது! 

23 Jul, 2023 | 12:52 PM
image

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு இலஞ்சம் வழங்கிய நபர் ஒருவர் கலேவெல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் தனது மகன் ஒருவர் தொடர்பில் முறைப்பாடு செய்ய வேண்டும் என கலேவெல பொலிஸ் பொறுப்பதிகாரியைச் சந்தித்துள்ளார்.

இதனையடுத்து முறைப்பாட்டை பதிவு செய்வதற்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கிய பின்னர், இரு தரப்பையும் முன்னிலைப்படுத்துமாறு பல்வேறு முறைப்பாடுகள் பிரிவு பொறுப்பதிகாரிக்கு  பொலிஸ் பொறுப்பதிகாரி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். 

இதன்போது சந்தேக நபர் 5,000 ரூபா பணத்தாள்கள் அடங்கிய உறையொன்றை பொலிஸ் உத்தியோகத்தரிடம் வழங்கிய நிலையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபர் தம்புள்ளை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் திடீரென...

2025-03-27 11:26:19
news-image

மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு...

2025-03-27 11:23:40
news-image

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக குருணாகலுக்கு பீடி...

2025-03-27 11:23:14
news-image

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகள் தாய்நாட்டில்...

2025-03-27 11:03:55
news-image

அம்பாறை ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள...

2025-03-27 11:03:31
news-image

கிரிஷ் கட்டிட வழக்கு விசாரணைகளிலிருந்து விலகுகிறேன்...

2025-03-27 10:55:22
news-image

நாட்டில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்...

2025-03-27 10:46:51
news-image

முச்சக்கர வண்டிகளை செலுத்தும் வெளிநாட்டவர்களால் வீதி...

2025-03-27 10:33:06
news-image

தமிழ் அரசுக் கட்சியின் நிர்வாக செயலாளர்...

2025-03-27 10:42:31
news-image

சுமார் 25 அடி பள்ளத்தில் விழுந்து...

2025-03-27 10:22:33
news-image

பள்ளத்தில் விழுந்து பாரஊர்தி விபத்து ;...

2025-03-27 10:08:40
news-image

இலங்கை பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை...

2025-03-27 10:48:01