அத்துருகிரிய பிரதேசத்தில் மசகு எண்ணெய் மற்றும் கிரீஸ் ஏற்றப்பட்ட லொறி ஒன்று விபத்துக்குள்ளானதாக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் சாரதி மற்றும் உதவியாளர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த விபத்தினால் மசகு எண்ணெய் அடங்கிய பிளாஸ்ரிக் கலன்கள் வீதியில் வீழந்து காணப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த லொறி அதிவேக நெடுஞசாலையின் கடவத்தை நுழைவாயிலில் இருந்து உள்ளே நுழைந்து பின்னர் பண்டாரகம களனிகம நுழைவாயிலிலிருந்து வெளியேறும்போது இடதுபுற ரயரில் காற்று போனதால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM