இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு முன்னெப்போதையும் விட வலுவானது. பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்று சிறப்புமிக்க அமெரிக்க அரசுப் பயணத்திற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
புpரதமர் மோடியின் கடந்த ஜூன் மாத பயணம் மிகவும் வெற்றிகரமானது மற்றும் முக்கியமானது. இந்தியாவுடனான உறவு முன்னெப்போதையும் விட வலுவானது.
இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து அறிவித்தோம். அவற்றில் சில செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறினார்.
எங்கள் நீண்ட கால எதிர்காலம் மற்றும் இந்தியாவுடனான உறவு தொடர்பாக அமெரிக்கா மிகவும் நம்பிக்கையுடன் உள்ளது.
அமெரிக்கா, இந்தியா, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய புதிய குழுவான ஐ2யூ2 பற்றிய மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், இது ஏற்கனவே நான்கு நாடுகளிடையே அந்த கூட்டாண்மைகளை ஆழப்படுத்துகிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM