அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணியை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போது, கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் வைத்து பொலிஸார் நீர்தாரை பிரயோகத்தை மேற்கொள்ளனர்.
பாலி, சமஸ்கிருதம், பௌத்த தத்துவம் மற்றும் ஆய்வு உள்ளிட்ட பாடங்களை நிறுத்துவதை தவிர்துக்கொள்ளுமாறும், பேராதெனியா, களனி மற்றும் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு மாணவர் இணைப்பை விரிவுபடுத்துமாறும் கோரி குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM