பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலைக் கைதியொருவர் மகாவலி ஆற்றில் குதித்து தப்பிச் செல்ல முயன்றபோது நீரிழ் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் 36 வயதுடையவரெனவும் பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் பயிர்ச்செய்கை பிரிவைச் சேர்ந்தவர் என தெரிய வருகிறது.
இவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டவராவார்.
இவரைத் தேடும் பணியில் கடற்படையின் நீர்மூழ்கி பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM