இந்திய பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ரணிலுக்கிடையிலான பேச்சு ஆரம்பம்

Published By: Vishnu

21 Jul, 2023 | 11:53 AM
image

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கிடையிலான பேச்சுவார்த்தை சற்று முன் டெல்லியில் ஆரம்பமாகியுள்ளது.

இரு நாட்கள் விஜயம் மேற்கொண்டு வியாழக்கிழமை (20) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஹைதராபாத் இல்லத்தில் வைத்து அன்புடன் வரவேற்றார். 

இதன்பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பமாகியது. இந்த ஆண்டு இரு நாடுகளும் தூதரக உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில், நீண்டகால இந்திய - இலங்கை இராஜதந்திர உறவுகளை மறுபரிசீலனை செய்து மேலும் வளர்ப்பதற்கு இது பெரும் வாய்ப்பாக அமையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை வரும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை -...

2024-09-15 19:08:09
news-image

ரணிலுக்கு அளிக்கப்படும் வாக்குகள் அனுரவையே பலப்படுத்தும்...

2024-09-15 18:53:23
news-image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 4...

2024-09-15 18:16:57
news-image

புரட்சியில் கலந்துகொள்ள அனைவரையும் அழைக்கிறேன் -...

2024-09-15 19:33:09
news-image

யுக்திய நடவடிக்கை : போதைப்பொருள் குற்றம்...

2024-09-15 18:44:46
news-image

மினுவாங்கொடையில் பஸ் மோதி பாதசாரி உயிரிழப்பு

2024-09-15 19:31:03
news-image

நல்லடக்கமா, எரிப்பா என்ற பிரச்சினை எழுந்தபோது...

2024-09-15 18:42:44
news-image

வடகிழக்கு மக்களுக்காக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை...

2024-09-15 17:32:34
news-image

களுத்துறையில் திருடப்பட்ட வாகனங்களுடன் நால்வர் கைது

2024-09-15 19:27:09
news-image

மீனவர்களின் தேவை கருதி நங்கூரமிடக்கூடிய நிலப்பிரதேசத்தை...

2024-09-15 19:25:52
news-image

இலங்கை இன்னும் பொருளாதார அபாயத்திலிருந்து முழுமையாக...

2024-09-15 17:08:26
news-image

முள்ளியவளையில் சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது

2024-09-15 19:23:47