(நமது நிருபர்)
328 பொருட்களுக்கான இறக்குமதிக்கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை (20) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் நீக்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
நாடு தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த காலப்பகுதியில் வெளிநாட்டு நாணய வெளிப்பாய்ச்சலைத் தடுக்கும் நோக்கில் நிதியமைச்சினால் பல்வேறு பொருட்களுக்கு இறக்குமதித்தடையும், மட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
தற்போது நாட்டின் பொருளாதாரம் ஓரளவுக்கு மீட்சியடைந்துவரும் நிலையில், இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே 328 பொருட்களின் இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை (20) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் நீக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM