டிக்கோயா பெரிய கெந்தகலையில் நான்கு கால்களுடன் கோழி குஞ்சு புதுவருட தினத்தில் பிறந்துள்ளது 

சிவலிங்கம் கனேசலிங்கம் என்பவரின் வீட்டில் வளத்த கோழியே அதிசய கோழிக்குஞ்சை பொரித்துள்ளது. நான்கு கால்களில் இரண்டு கால் சிறிதாக காணப்படுவதுடன் ஏனைய இரண்டு கால்கள் நடப்பதற்கு பயன்படும் கையில் கானப்படுகின்றது.