குருந்தூர் மலையில் கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன் பொலிஸாரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட குறித்த ஊடகவியலாளர், பொலிஸாரின் குறித்த அச்சுறுத்தல் செயற்பாடு தொடர்பில், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் புதன்கிழமை (19) முல்லைத்தீவிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த நிலையிலேயே குறித்த விடயம் தொடர்பில் அவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், பொலிஸாரின் குறித்த அச்சுறுத்தல் செயற்பாடு தொடர்பில் ஏற்கனவே கடந்த திங்களன்று மனித உரிமை ஆணைக்குழுவிலும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM