சிங்கப்பூரில் உள்ள எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உரிமையாளரின் சட்டத்தரணிகள் மற்றும் காப்புறுதியாளர்களுடன் இலங்கை பிரதிநிதிகள் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சட்டமா அதிபர் தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழுவும் இதில் இணைந்துள்ளது.
ஜூலை 18 மற்றும் 19ஆம் திகதிகளில் இடம்பெற்ற இது தொடர்பான கலந்துரையாடல் பயனுள்ளதாக இருந்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே உரிமை கோரல் மதிப்பீட்டின் முன்னேற்றம் உட்பட பல விடயங்கள் குறித்து மேலும் கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM