தனிப்பட்ட காருக்கு அரச பணமான 2,43,600 ரூபாவுக்கு எரிபொருள் பெற்ற பொலிஸ் உயரதிகாரி வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!

19 Jul, 2023 | 11:03 AM
image

குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமை புரிந்த காலத்தில் தனது தனிப்பட்ட காருக்கு   எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக  அரசாங்கப் பணமான 2,43,600 ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் பொலிஸ் அத்தியட்சகரிடம் விசாரணை நடத்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நுவன் பிரசாத் தண்டநாராயணா அச்சுறுத்தப்பட்டு ஆபாசமாக பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கடந்த திங்கட்கிழமை (17) உதவிப் பொலிஸ் அத்தியட்சகரினால்  கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அச்சுறுத்தல் விடுத்த பொலிஸ் அத்தியட்சகர் கடமைக்கு சமுகமளிக்காத காரணத்தினால் சேவையை விட்டு விலகியதாக கருதப்பட்டு  அவருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில், பொலிஸ் அத்தியட்சகர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அந்த அதிகாரி  கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் 100...

2025-12-11 01:30:52
news-image

எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசத்தின்...

2025-12-11 01:27:01
news-image

கைது செய்யப்பட்டவரை நீண்டகாலம் தடுத்து வைப்பது...

2025-12-11 01:22:45
news-image

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லாசி வேண்டி நாடளாவிய...

2025-12-10 23:51:41
news-image

30 க்கு மேற்பட்ட நீர் இறைக்கும்...

2025-12-10 23:42:06
news-image

ஆசிய அனர்த்த முன்னாயத்த நிலையத்திடமிருந்து இலங்கைக்கு...

2025-12-10 23:40:07
news-image

ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ...

2025-12-10 23:33:34
news-image

திருகோணமலை – மட்டக்களப்பு சாலையில் லொறியும்...

2025-12-10 23:27:28
news-image

கருணை மிகுந்த செயல் பெரும் நம்பிக்கையை...

2025-12-10 19:10:24
news-image

ஊழலற்ற அரச நிர்வாகத்தால் உலக நாடுகள்...

2025-12-10 18:59:59
news-image

இந்திய மீனவர் அத்துமீறல்  வடக்குமாகாண மீனவர்பிரச்சினைகள்...

2025-12-10 21:18:26
news-image

வடக்கு - கிழக்கு மலையகத்துக்கான புகையிரத...

2025-12-10 18:28:06