இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக திலங்க சுமதிபால தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

கிரிக்கெட் நிறுவனத்துக்கான தேர்தலில் இவர் 88 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.