கெஹெலிய பதவிவிலகவேண்டிய அவசியமில்லை - சாகர காரியவசம்

18 Jul, 2023 | 11:02 AM
image

நாட்டின் சுகாதாரதுறையில் நெருக்கடியான சூழல்தோன்றியுள்ளதை தொடர்ந்து எதிர்ப்புகள் ஆர்ப்பாட்டங்கள் காணப்படுகின்ற போதிலும் சுகாதார அமைச்சர் பதவி விலகவேண்டிய அவசியமில்லை என பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

பலர் அமைச்சர் ரம்புக்வெல பதவி விலகவேண்டும் எனவேண்டுகோள் விடுக்கின்றனர் ஆனால் அவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர் என தெரிவித்துள்ள சாகரகாரியவசம் சில கடமைகளை நிறைவேற்றவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

கெஹெலிய சுகாதார அமைச்சராக பதவியேற்றவேளை நாடு பெரும் அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது ஆனால் அவர் தனது கடமையை வெற்றிகரமாக செய்துள்ளார் என சாகர தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் செயற்பாடுகள் காரணமாகவே இந்த நெருக்கடி உருவானது என்பது எந்த விசாரணையின் மூலமும் இதுவரை தெரியவரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்கா அழைத்தால் வொஷிங்டனுக்குச் சென்று எமது...

2025-01-14 14:29:52
news-image

துப்பாக்கி முனையில் யுவதியை கடத்திச் சென்ற...

2025-01-14 14:21:51
news-image

ஏறாவூரில் கிணற்றுக்குள் வீழ்ந்து 2 வயது...

2025-01-14 14:18:39
news-image

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று...

2025-01-14 14:17:38
news-image

நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக...

2025-01-14 14:18:27
news-image

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு...

2025-01-14 13:39:17
news-image

நவகமுவ பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

2025-01-14 13:15:19
news-image

பமுனுகமவில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது...

2025-01-14 13:06:21
news-image

பதுளையில் ரயிலில் மோதி ஒருவர் பலி!

2025-01-14 11:03:45
news-image

நீர்கொழும்பில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-01-14 10:50:53
news-image

அத்துருகிரியவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இருவர்...

2025-01-14 10:35:01
news-image

வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு!

2025-01-14 10:24:58