மருந்துகளை கொள்வனவு செய்வதில் வெளிப்படைத்தன்மை இன்மையே தற்போதைய பிரச்சினைகளுக்கு காரணம் - இலங்கை வர்த்தக சம்மேளனம்

18 Jul, 2023 | 10:33 AM
image

இலங்கையின் சுகாதாரதுறையில்  சமீபத்தில் இடம்பெற்றுள்ள விடயங்கள் குறித்து ஆழ்ந்தகரிசனைகொண்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை வர்த்தக சம்மேளனம் பொதுசுகாதார அமைப்பிற்காக கொள்வனவு செய்யப்படும் மருந்துகளின் தரம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மருந்துதட்டுப்பாடு என்பது பொருளாதார நெருக்கடியிலிருந்து உருவானது அதேவேளை வலுவான மற்றும் வெளிப்படையான கொள்முறை இல்லாததால் தற்போதைய பிரச்சினை உருவானது என இலங்கை வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

வெளிப்படையான கொள்முதலை உறுதிப்படுத்தவும் வலுப்படுத்தவும் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என இலங்கை வர்த்தக சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அவசர நடைமுறை மூலம் கொள்வனவு செய்யப்படும் மருந்துகள் உட்பட மருந்துகளை கொள்வனவு செய்யும்போது உயர்தரமருந்துகள் கொள்வனவு செய்யப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை உறுதியான சுயாதீனமான பங்களிப்பை வழங்கவேண்டும் என இலங்கை வர்த்தக சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகரிக்கும் சைபர் குற்றங்களை தடுக்க சட்டங்களில்...

2026-05-21 16:09:37
news-image

தமிழ் அரசியல்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கு...

2026-05-21 16:15:45
news-image

மலையக மக்கள் இன்னும் நவீன கொத்தடிமைகளே...

2026-05-21 19:02:12
news-image

சர்வதேச வல்லரசுகள் மௌனம் காக்கும் என்று...

2026-05-21 16:18:33
news-image

பதில் ஆசிரிய ஆலோசகர்கள் விரைவில் நிரந்தரமாக்கப்படுவர்...

2026-05-21 16:25:40
news-image

கல்வி மறுசீரமைப்பு முற்றாக முடக்கம்; அமைச்சு...

2026-05-21 16:29:11
news-image

வடக்கு கல்வி அதிகாரிகளின் சட்டவிரோத செயல்கள்...

2026-05-21 19:01:23
news-image

அந்தந்த காலச் சூழல்களில் அந்தந்த மக்களிடம்...

2026-05-21 18:59:26
news-image

கோட்டாபயவின் பாதையில்தான் அநுரவும் பயணிக்கிறார்; டொலர்...

2026-05-21 16:33:18
news-image

எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய அர்ச்சுனாவுக்கு...

2026-05-21 16:30:55
news-image

சமூக ஊடக சர்ச்சை: வதந்திகளுக்கு சர்வஜன...

2026-05-21 17:05:56
news-image

டொலரின் பெறுமதி, இறக்குமதி பொருட்களின் விலை...

2026-05-21 16:59:29