புதிய அலை கலை வட்டம் நடத்தும் எவோட்ஸ்-2023 கலை,கலாசார போட்டித் தொடருக்கான குறும்படப் பிரதி ஆக்கப் போட்டி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கான நிபந்தனைகள் பின்வருமாறு.....
1)கதையின் கரு தங்களது சொந்த விருப்பதிற்கு ஏற்றதாக இருக்கலாம்
2)கதைக்கான நேரம் 10நிமிடங்கள் முதல் 50நிமிடங்கள் வரை இருத்தல் வேண்டும்.
3)கதை தங்களது தனித்துவமான படைப்பு என்பதையும்
இதில் வேறு தழுவல்கள்-சேர்ப்புக்கள் -பிரதிபண்ணல்கள் இல்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
4)கதை மூன்று அங்க
அமைப்புகள்(Three Act Structure) எனப்படும் ஆரம்பம்-திருப்பம்-முடிவு என்பதற்கு ஏற்ப அமைக்கப்பட வேண்டும்.
5)கதைக்கான பாத்திரங்கள் அவற்றின் செயற்பாடு,காட்சி அமைப்பு அதற்கான இடங்கள் மற்றும் வசனமற்ற காட்சிப் படுத்தல்களின் விபரங்கள்,உருவகப்படுத்தப்படும் அம்சங்கள் போன்ற யாவும் எழுத்துவடிவத்தில் அமைந்திருக்க வேண்டும்.
6)இக் கதை முன்னர் படமாக்கப் பட்டதாகவோ அல்லது வேறு போட்டிகளுக்கு அனுப்பபட்டதாகவோ
இருத்தல் கூடாது.
7)பிரதி கட்டாயம் ரைப் செட்டிங் செய்து அனுப்ப படவேண்டும்
பேனாவால் எழுதி அனுப்பபடுபவை ஏற்றுக் கொள்ள பட மாட்டாது.
8)பிரதியை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 25ஆம் திகதிக்கு முன்னர் அனுப்ப வேண்டும்.
9) ஒருவர் ஒரு பிரதியை மட்டுமே அனுப்ப முடியும் பிரதி யை puthiyaalaikalaivaddam
1980@gmail.com அல்லது 0754880172 என்ற வட்சப் இலக்கத்திற்கும் அனுப்பலாம்.
10)நடுவர்களின் முடிவே இறுதியானது.
பரிசு விபரங்கள்
முதலாம் பரிசு -10.000ரூபாசான்றிதழ்
இரண்டாம் பரிசு
7.500 ரூபா,சான்றிதழ்
மூன்றாம்பரிசு ரூபா
5.000,சான்றிதழ்.
மேலதிக விபரங்களை பெற
077 6274099,0777412604,077111906,0762002701
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM