பெம்முல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளுத்கம - போகமுவ பிரதேசத்தில் உள்ள வீட்டுத்தொகுதியின் 4 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் அந்த பகுதியில் வசித்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (16) இரவு 11 மணியளவில் வீட்டின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 31 வயதுடைய சத்துரிக்கா மதுஷானி அபேரத்ன என பொலிஸார் தெரிவித்தனர்.
4 ஆவது மாடியில் இருந்து விழுந்த மனைவியை கம்பஹா வைத்திசாலையில் கணவன் அனுமதித்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM