நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தயார் - சுகாதார அமைச்சர்

17 Jul, 2023 | 09:59 AM
image

எந்தவொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தையும்  எதிர்கொள்ள தயார் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

பொறுப்பினை கைவிட்டுஓடுவதற்கு பதில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தயார் என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் எங்கள் கடமைகளை செய்யாமல் ஓடமாட்டோம் என உத்தரவாதம் அளிக்கின்றேன் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் அவ்வாறானதொரு காலம் இருந்தது ஆனால் நாங்கள் சவால்களை எதிர்கொண்டு மக்களுக்கு சேவையாற்றுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தனக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-11-09 06:25:22
news-image

திறன்களைக் கண்டறிந்து இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளுக்கான...

2024-11-08 16:16:21
news-image

அரசாங்கத்தின் மீது மக்கள் விரக்தியடைந்துள்ளனர் ;...

2024-11-08 15:50:11
news-image

3,249 ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து...

2024-11-08 22:49:30
news-image

சட்டவிரோத மரக்களஞ்சியசாலை வைத்திருந்ததாக கயுவத்தைக்கு பொறுப்பான...

2024-11-08 21:24:25
news-image

மிகவும் விரும்பத்தக்க தீவு நாடாக சர்வதேச...

2024-11-08 21:19:51
news-image

அனர்த்த நிவாரணம் மற்றும் கண்காணிப்புத் திட்டத்திற்காக...

2024-11-08 20:27:34
news-image

திரிபோஷா நிறுவனத்தை மூடிவிட அரசாங்கம் எடுத்திருக்கும்...

2024-11-08 20:18:10
news-image

தேர்தல் சட்டங்களை மீறிய 11 வேட்பாளர்கள்...

2024-11-08 20:10:49
news-image

பிரதமரின் செயலாளர் மற்றும் பிரித்தானிய உயர்...

2024-11-08 19:31:51
news-image

தொழிற்சங்கங்களையும் ஊடகங்களையும் அடக்கி மக்களின் குரலை...

2024-11-08 17:23:14
news-image

பிரமிட் திட்டத்தின் ஊடாக பெருந்தொகை பணத்தை...

2024-11-08 18:42:46